குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு சென்னையில் இருந்து புறப்பட்டார்!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு சென்னையில் இருந்து புறப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.