குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.