38 சவரன் நகை, ரூ.50,000 பணம் ஜெகநாதன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை!
38 சவரன் நகை, ரூ.50,000 பணம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஆடிட்டர் ஜெகநாதன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.