நெல்லைக்கு விசிட் அடித்த நம்ம தல தோனி…!

Default Image

தொடர்ந்து 3 ம் ஆண்டாக  தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  ஜூலை 11 ஆம் தேதி  முதல் ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களும் இருந்து 8 அணிகள் பங்கேற்றுள்ளது .

இப்போட்டிகள் சென்னை,திண்டுக்கல்,திருநெல்வேலி ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் கோவை மற்றும் மதுரை இடையேயான போட்டிக்கு டாஸ் போடுவதற்கு சிறப்பு விருந்தினராக தோனி வந்தார்.இந்த போட்டி நெல்லையில் நடைபெறுகிறது.இன்று வந்த தோனி குற்றலாத்திற்கும் சென்று பார்வையிட்டு வந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்