டெல்லியின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதியாக மன்மோகன் சிங் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். by Dinasuvadu deskPosted on October 7, 2017 புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை செயலகத்தில் நடைபெற்ற டெல்லி கமிட்டியின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதியாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.