பலத்த காற்றுடன் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை!

Default Image

பலத்த காற்றுடன் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.சென்னையில் மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தஞ்சையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்