மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வருகை !

Default Image

மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க  சென்றுள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க  சென்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்