ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கு : அரசு ஊழியர் சௌந்தர்யா பணியிடை நீக்கம்!
புதுக்கோட்டை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அரசு ஊழியர் சௌந்தர்யா பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.