மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு: விடுதி காப்பாளர் புனிதாவை 2 நாட்கள் போலீஸ் காவல்!
கோவை குற்றவியல் நீதிமன்றம் கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான விடுதி காப்பாளர் புனிதாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.