புதிய தலைமைச் செயலக முறைகேடு:இன்று மாலை உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை …!
மாலை 5 மணிக்கு மேல் உயர்நீதிமன்ற நீதிபதி புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோருவது பற்றிய வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.