டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரியும், பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி தர்ணா_போராட்டம்
தமிழகம் முழுவதும் மக்கள் டெங்கு காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆகையால் டெங்குவை ஒழிக்க கோரியும்,
பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(CPIM) சார்பில் தர்ணா_போராட்டம் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இப்போராட்டத்தில் வாலிபர்கள்,பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.