காவிரி ஆற்றில் கழிவுநீர்..!கர்நாடக அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம்…!
தமிழக அரசு காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தொடுத்த வழக்கில் கர்நாடக அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.மேலும் கழிவுநீர் கலப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே 2 முறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.