திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்…!
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் புனித நீராடினார்கள்.இதனிடையே ஸ்ரீரங்கத்தில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.