சிபிஐக்கு சிலை திருட்டு வழக்குகள் விசாரணையை மாற்றும் முடிவை கைவிட வேண்டும்!மு.க.ஸ்டாலின்
சிபிஐக்கு சிலை திருட்டு வழக்குகள் விசாரணையை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் .திருடுபோன கோயில் சிலைகள் முறையாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.