மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ..!
வரும்14ம் தேதி வரை மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து விருதுநகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஆக.14 வரை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.