அடுத்தாண்டு முதல் 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 12 திறன் வளர்ப்பு பயிற்சி பாடங்கள்!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அடுத்தாண்டு முதல் 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 12 திறன் வளர்ப்பு பயிற்சி பாடங்கள் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் நீட், சிஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஆயத்தமாக 25,000 மாணவர்களுக்கு அடுத்தமாதம் முதல் பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.