ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் :4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து !
உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கைதான 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கைதான இசக்கிதுரை, குருபரணி, சிவகுமார், அருண் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.