இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு:டெல்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது!
டெல்லி உயர்நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உத்தரவு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.