தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவு …!
தூத்துக்குடி காவல்துறைக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான 173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.