தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை!

Default Image

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகின்றது.
சென்னையில் உள்ள  தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர், உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.மேலும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்