சாய்னா நேவால் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்குள் நுழைந்தார்!
இந்தியா வீராங்கனை சாய்னா நேவால் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்குள் நுழைந்தார்.சாய்னா நேவால் தாய்லாந்தின் ரட்சனோக் இண்டனானை 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.