முன்னாள் பிரதமர் தேவகவுடா நாளை மாலை 5 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் …!
முன்னாள் பிரதமர் தேவகவுடா நாளை மாலை 5 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.முன்னாள் பிரதமர் தேவகவுடா திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.