கேரள முதல்வர் பினராயி விஜயன் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார்!

Default Image

கேரள முதல்வர் பினராயி விஜயன் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம்  விசாரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்