திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் விலகல் …!செய்தால் நிச்சயம் கூட்டணி …!தினகரன் அதிரடி அறிவிப்பு

Default Image

காங்கிரஸ்வுடன்  கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம் என்று  தினகரன் தெரிவித்துள்ளார்.
Image result for தினகரன் சசிகலா
ஜெயலலிதா மறைவிற்கு பின் பன்னீர்செல்வம் ஆட்சி,தற்போது பழனிசாமி ஆட்சி அந்த நாட்களின் குறுக்கே,பன்னீர்செல்வம் பிரிந்து சென்று ஒன்றாக இணைந்த பின்  சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென 18 எம்.எல்.ஏக்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை  பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும்  பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
Related image
 
இந்நிலையில்  சமீபத்தில் தினகரன்   திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் இணைந்து செயல் படமாட்டோம் , கூட்டணியும் வைக்கமாட்டோம், வைக்கவும் முடியாது.திமுக எம்ஜிஆர் காலத்தில் இருந்து  எங்கள் அரசியல் எதிரி கட்சி தான். அம்மாவின் வழியும் அதுவே. அந்த வழியில் தான் நாங்களும் பயணிப்போம்.
பாஜக ஒரு மதவாத கட்சி, எனவே பாஜக உடன் என்றைக்குமே கூட்டணி இல்லை.இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன்.இதை நான் தினமும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள், அதுபோல் கேள்வியும் இனி கேட்காதீர்கள் என்றும் ஆர்.கே.நகர் எம்எல்ஏ  டிடிவி .தினகரன் கூறினார்.
Image result for தினகரன்
இந்நிலையில் தற்போது பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார்.இதன் பின்னர் பேசிய அவர் ,காங்கிரஸ்  திமுக கூட்டணியிலிருந்து விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம்.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்