தமிழ் பணியை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் !நடிகர் விவேக்
தமிழ் பணியை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.மேலும் திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.