கருணாநிதி நலம் ..! தொண்டர்கள் மகிழ்ச்சியாக வீடு திரும்புங்கள்…!முக.ஸ்டாலின்

Default Image

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என்று திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் முன் தொண்டர்களிடம் பேசிய  திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் , கருணாநிதி நலமுடன் உள்ளார்.ஆகவே தொண்டர்கள் மகிழ்ச்சியாக வீடு திரும்புங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்