ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.