சென்னை அருகே 1000 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக மூவர் கைது!
சென்னை அருகே 1000 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே தாழம்பூரில் உள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக காவல்துறை 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.