சிலை விவகாரத்தில் கைதான கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு ஜாமீன் தரலாமா?
காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தில் கைதான கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு ஜாமீன் தரலாமா? என்று காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.