மத்திய அமைச்சரவை மரபு சாரா ஹைட்ரோகார்பன் ஆய்வு பணி அனுமதி கொள்கைக்கு ஒப்புதல்!
மத்திய அமைச்சரவை மரபு சாரா ஹைட்ரோகார்பன் ஆய்வு பணி அனுமதி கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஷேல்காஸ், நிலக்கரிபடுகை மீத்தேன் உள்ளிட்டவை குறித்த ஆய்வுப் பணி அனுமதி கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.