தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி விசாரணை!தமிழக அரசு பதில்
தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதியை ஏற்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. தமிழக அரசின் பதிலை ஏற்று வழக்கை இன்று ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.