மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி காங்கிரஸ் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.