கருணாநிதியை சந்திக்க நான் ஒன்னும் அரசியல்வாதி இல்லை ..!ஓவியா சவுக்கடி
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டுகிறேன் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.மேலும் போன் மூலமும் விசாரித்து வருகின்றனர் .
இந்நிலையில் தற்போது நடிகை ஓவியா திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதில் கேள்வி ஓன்று கேட்கையில் ,திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? அதற்கு அவர் நான் அரசியல்வாதி இல்லை என்று கூறியுள்ளார்.மேலும் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.