சேலம்-சென்னை 8 வழிச்சாலை:எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையிலிருந்து சேலத்துக்கு நடைபயணம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டனர்.சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.