எழுந்து வா தலைவா” ..!தொண்டர்களின் முழக்கங்கள் வீண் போகவில்லை!மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்.மேலும் எழுந்து வா தலைவா” என்ற தொண்டர்களின் முழக்கங்கள் வீண் போகவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.