சமந்தா-நாகசைதன்யாவிற்கு நேற்று ஹிந்து முறைப்படியும் இன்று கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் latest புகைப்படங்கள் உள்ளே உங்களுக்காக…
தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா மற்றும் தமிழில் ரட்சகன் போன்ற படங்களில் நடித்த தெலுங்கு திரைப்படத்துறையின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவிற்கும் நேற்று திருமணம் ஹிந்து முறைப்படி இன்றும் கிறிஸ்துவ முறைப்படி இன்று நடைபெற்றது…
அதன் புகைப்படங்கள் உங்களுக்காக…