இன்று வெளியாகுமா கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை?
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 4ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை இன்று வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.