திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி பிரார்த்தனை!
காவேரி மருத்துவமனைக்கு வந்த பாதிரியார்கள் திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.மேலும் அவர் படித்த பள்ளியிலும் பிராத்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.