எமனோடு கருணாநிதி போராடுகிறார்!ஆபத்தான நிலையில் இருந்து தேறிவருவது மருத்துவ அதிசயம்!வைகோ

திமுக தலைவர் கருணாநிதி  வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்த நிலையில் அவர் எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,எமனோடு கருணாநிதி போராடுகிறார். அதிலும் வெற்றிபெற்று மீண்டு வருவார்.கருணாநிதி ஆபத்தான நிலையில் இருந்து தேறிவருவது மருத்துவ அதிசயம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment