காவேரி மருத்துவமனைக்கு மு.க.அழகிரி வருகை …!
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மு.க.அழகிரி சென்றுள்ளார்.நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து சென்றவுடன் தற்போது மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் முக.அழகிரி .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.