கருணாநிதியின் நன்கு ஒத்துழைப்பு …!ரத்த அழுத்தம் சீராக உள்ளது ..!மருத்துவமனை வட்டாரம்   தகவல்

Default Image

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில் கருணாநிதியின்  உடல்நலம் சீரான நிலையில் தொடர்வதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை வட்டாரத்தில்  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்