இன்று பொறியியல் படிப்புகளுக்கான 2ஆவது சுற்று கலந்தாய்வு தொடக்கம் !

Default Image

6,768 இடங்கள் பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் நிரம்பியுள்ளது.மேலும்  பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இறுதி முடிவுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இன்று பொறியியல் படிப்புகளுக்கான 2ஆவது சுற்று கலந்தாய்வு  தொடங்கியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்