துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வருகை !
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு ஆளுநர் பன்வாரிலால், துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.