படிப்படியாக  கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்! இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்

Default Image

படிப்படியாக  கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார் என்று இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பூரணமாக குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்