பெண் வயிற்றில் வளர்ந்த கட்டி..! கரு எனக் கூறி 8 மாதமாக சிகிச்சை!அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை கஸ்தூரிபாய் (கோஷா) அரசு மருத்துவமனை பெண் வயிற்றில் வளர்ந்த கட்டியை கரு எனக் கூறி 8 மாதமாக சிகிச்சை அளித்தது பற்றி 2 வாரத்தில் அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்