கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது ! அதிமுக எம்பி மைத்ரேயன்

Default Image

கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக எம்பி மைத்ரேயன் தெரிவிதித்துள்ளார். மேலும் கருணாநிதி பூரண நலம்பெற இறைவனை மனமார பிராத்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்