இணையதளங்களில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு கருத்து…! சீமான் பகீர் தகவல்
இணையதளங்களில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இணையதளங்களில் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
மேலும் கருணாநிதி உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார் .