காவேரி மருத்துவமனையில் கருணாநிதி …! குணம் பெற வேண்டி மாணவர்கள் தீவிர பிராத்தனை..!
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணம் பெற வேண்டி மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
நேற்று முன்தினம் முதல் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
ஆனால் நேற்று இரவு மீண்டும் கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
இந்நிலையில் தற்போது திருவாரூரில் வ.சோ. ஆண்கள் பள்ளியில் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணம் பெற வேண்டி மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.