திக் ..திக்..!வெளியாகிறது கருணாநிதியின் சிகிச்சை அறிக்கை …!காவேரி மருத்துவமனை அலெர்ட்

Default Image

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து  வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் முதல் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

பின்னர்  நேற்று முன்தினம் கருணாநிதி உடல் நிலை குறித்து காவிரி மருத்துவமனை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் , கருணாநிதியை 24 மணி நேரமும் அவரது வீட்டிலேயே மருத்துவ குழுக்கள் கவனித்துக் கொண்டிருக்கும் எனவும் , கருணாநிதியை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம் என காவிரி மருத்துவமனை சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர்.இதனால் உடல் நலிவுற்றுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கோபாலபுரம் வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று இரவு கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.பின்னர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.

இந்நிலையில் தற்போது விரைவில் காவேரி மருத்துவமனையின் அறிக்கை ஒன்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal
amaran ott