தினகரன் அணி காவேரி மருத்துவமனைக்கு வருகை !
ஆர் .கே. நகர் எம் .எல்.ஏ டிடிவி தினகரன் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை சென்றார் .இவருடன் வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தினகரனுடன் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.